Apr 5, 2019
408 Views

உங்களது போட்டோவை whatsapp sticker ஆக மாற்றுவது எப்படி??

Written by

வாட்ஸ் ஆப்பில் புதியதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஒரு வசதி தான் stickers.இதற்கு முன் அனைவரும் தனது உணர்வுகளை emoji வழியாக வெளிப்படுத்தி வந்தனர்.இப்போது  sticker மூலமாக இனி பரிமாறிக்கொள்ள முடியும்.இந்த பதிவில் எப்படி நமது போட்டோவை sticker  ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான செயலிகள்:

1.Picsart  (போட்டோவைன் பின்புலத்தை அகற்றுவதர்காக)

2.Personal Stickers for Whatsapp  (போட்டோவை ஸ்டிக்கராக மாற்றுவதற்கு)

மாற்றும் முறை:

 

 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த பதிவை பற்றிய கருத்துக்களுக்கு கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Article Categories:
Uncategorized

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *