Mar 7, 2019
336 Views

சுலபமாக வலைதளம் தொடங்குவது எப்படி

Written by

 

இன்றைய உலகில் அனைவரும் பயன்படுத்துவது இணையதளத்தை தான்.அதை எப்படி உருவாக்குவது என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.இந்த பதிவின் மூலம் எந்த வித கணினி அறிவும் இல்லாமல் உங்களால் வலைதளம் உருவாக்க முடியும்.

வலைதளம் தொடங்குவதற்கு முன்னால் நம்முடைய வலைதளம் எதை பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தி கொள்ள வேண்டும்.உங்களுக்கு பிடித்தவை மற்றும் அதிகம் தெரிந்தவை பற்றியே அவை இருக்க வேண்டும்.உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆன்ட்ராய்டு டெவலப்பராக இருந்தால் ஆன்ட்ராய்டு செய்திகள், ஆப் எப்படி உருவாக்குவது  பற்றிய தகவல்களை பதிவிடலாம்.

 

வலைதளம் தொடங்க தேவையானவை:

1.டொமைன் நேம் (டொமைன் நேம்  வாங்குவது எப்படி)

டொமைன் நேம் என்பது நமது வலைதளத்தின் முகவரியை குறிப்பதற்க்காக பயன்படுகிறது.

2.வெப் ஹோஷ்டிங் (வெப் ஹோஷ்டிங் வாங்குவது எப்படி)

வெப் ஹோஷ்டிங் என்பது நமது வலைதளத்தின் கோப்புகளை நிர்வகிப்பதற்காக பயன்படுகிறது..

 

 

 

Article Categories:
Uncategorized

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *