Mar 8, 2018
864 Views

“Onead “இந்த app மூலமாவது பணம் சம்பாதிக்கமுடியுமா ????

Written by

Onead என்றால் என்ன ?

Onead என்பது ஒவ்வொருத்தரையும் refer செய்து அதன் மூலம் சம்பாதிப்பதாகும். இந்த app இப்போது பலரும் பயன்படுத்திவருகின்றனர்

Onead எப்படி பயன்படுத்துவது ?:

Playstore சென்று onead appஐ download செய்துகொள்ளவேண்டும். Download செய்தவுடன் தங்களது விவரங்களை கேட்கும் அனைத்தையும் fill செய்தவுடன் refer code கேட்கும் அதையும் பிள்ள செய்யவேண்டும் .

Reference code இல்லையென்றால் என்ன செய்வது :

தங்களது விவரங்கள் fill செய்யும் இடத்தில் reference code கேட்கும் அப்போது இந்த app already வைத்துஇருப்பவரை share பண்ண சொல்லவேண்டும் அப்படி share செய்யும்போது ஒரு reference code இருக்கும் அதை type செய்யவேண்டும்

எப்படி பணம் சம்பாதிப்பது :

தங்களது விவரங்களை fill செய்தவுடன் வரும் oru profile varum அந்த profile தான் onead appoda உங்களது profile. இந்த onead மூலம் மாதம் 2. 5l வரை சம்பாதிக்கலாம்.

மேலும் நீங்கள் விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாகவும் இந்த appil பணம் சம்பாதிக்கலாம்.

இந்த onead appai share செய்வதன் மூலம் நீங்கள் பணம் sambaathikalaசம்பாதிக்கலாம். மேலும் இந்த அப்பை அவர்கள் install செய்வதன் மூலம் oru தொகை உங்களுக்கு வரும் இதன் மூலமாகத்தான் இந்த app மூலம் சம்பாதிக்கலாம்.

Ithu போன்ற பல technolagy சம்மந்தமான விவரங்கள் அறிய shoutmetamil. Com websiteai அணுகவும்

Article Categories:
Uncategorized

I am sowndar. I am studying UG and I passionate to share something new to others.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *