Mar 6, 2018
1193 Views

கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் வருவாய் ஈட்டுவதற்கான 5 வழிகள்

Written by

google ல் அதிகமாக தேடப்பட்ட மற்றும் இன்றும் தேடிக்கொண்டு இருக்கும் ஒரு வாக்கியம் “தான் இணையதளம் வாயிலாக சம்பாதிப்பது எப்படி?”(how to make money in internet?). இதை அதிகமாக தேடியவர்கள் கல்லூரி மாணவர்களே…அவர்களுக்காகத்தான் இந்த பதிவு…

1.யூடூப்(create a youtube channel)

மிகவும் பிரபலமான ஒரு வீடியோ இணையதளம்.இதன் மூலம் பலர் தங்களுக்கு பிடித்தமான விசயங்களை வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு பயன்படும் வகையில் அப்லோடு செய்து வருகின்றனர்.இதனால் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை பொருத்து யூடுப் பணம் தருகிறது..இந்த யூடுப் சேனல் மூலம் பலர் லெட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்…

மேலும்

2.பிளாக்கர்(Blogging)

1.நீங்களும் இணையதளம் தொடங்கி அதில் நல்ல தகவல்களை பதிவெற்றி அதன் மூலமும் சம்பாதிக்கலாம் .உங்களது பதிவு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் கண்டிப்பாக அமைய வேண்டும்.கூகிளின் ஆட்சென்ஸ் மூலம் விளம்பரங்களை தளத்தில் உள்ளிட்ட்டு அதன் மூலமாகவும் சம்பாதிக்கலாம்.

2.தற்போது அதிகம் பேர் சம்பாதித்து கொண்டிருக்கிற மற்றொரு முறை தான் இன்ஸ்டன்ட் ஆர்டிகிள்(Instant Article).இதில் பதிவிடப்படும் போஸ்ட் அனைத்தும் பேஸ்புக் பேஜ்ஜில்(Facebook page) கனெக்ட் செய்யப்பட்டிருக்கும்.அந்த பேஜ்ஜில் உள்ள போஸ்ட்டை பார்ப்பவர்களுக்கு பேஸ்புக் தனது விளம்பரத்தை காட்டும் அதன் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்.மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள

3.பரிந்துரைத்தல்(affiliate marketting)

ஆன்லைனில் விற்கப்படும் நல்ல பொருட்களை தேர்வு செய்து அதை பரிந்துரைப்பதன் மூலம் அவர்கள் அந்த பொருளை வாங்கினால் வாங்கப்பட்ட தளத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவருக்கு 5-7% வரை கமிஷன் கிடைக்கும்..அதிகமான யூடுப் வீடியோ பதிவிடுபவர்களும் இந்த வழியை பின்பற்றுகின்றனர்..இதன் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.மேலும்

4.ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கம்(android app development)

ஆன்ராய்டு செயலியை உருவாக்கி அதில் கூகுளின் ஆட்மொப்(admob) ஐ இணைத்து அதன் மூலமாகவும் பணம் நிறைய சம்பாதிக்கலாம்..கண்டிப்பாக இதற்கு நிரலாக்கம்(programming language) தெரிந்து இருக்க வேண்டும்..குறிப்பாக பொழுதுபோக்கு போன்ற செயலிகளை உருவாக்குதல் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.மேலும்

5. கட்டுரை எழுதுவது

இணையதளத்தில் கட்டுரை எழுதுவதன் மூலம் சம்பாதிக்க முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *