Feb 26, 2018
841 Views

Google reply ah என்னடா புதுசா இது???

Written by

 

Google reply app எதற்காக??:

Google reply என்பது type செய்யும் நேரத்தை குறைப்பதே.travelling timeஇல் இருக்கும்போது வந்த  மெஸ்ஸேஜ்ய்ர்க்கு reply செய்யும் நேரத்தை குறைப்பதே.

Google reply  என்றால் என்ன :

Google reply என்பது whatsapp hike,normal messegeக்கு automatic ஆகா reply செய்யும் ஒரு app ஆகும்.Ex:how are you? என்று வரும் messegeக்கு  automatic ஆகா fine or not fine என்று automatic ஆக reply செய்யும் ஒரு app ஆகும்

எப்படி பயன்படுத்துவது அந்த google reply ஐ :

இந்த google reply app தற்போது playstore இல் இல்லை இந்த app install பண்றதுக்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த app install பன்னவுடன் கேட்கப்படும் செட்டிங்ஸ் அனைத்தையும் நன்றாக படித்துக்கொண்டு click செய்தவுடன் கடைசியாக வரும் screen இல் adjust your settings இல் உங்களுடைய home address ஐ type செய்ய வேண்டும.

 

மேலும் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளிலும் இதை பயன்படுத்த முடியும்.கீழெ காட்டப்பட்டுள்ளது போல் உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை தானாகவே suggestion  மூலமாக அது அந்த குறுஞ்செய்தி அனுப்பியவர்க்கு reply செய்யும்.மேலும் நீங்கள் பைக்கில் செல்லும்போது தானாகவே உங்களுக்கு செய்தி அனுப்புபவர்களுக்கு நீங்கள் பைக்கில்  செல்வதை அவருகளுக்கு தெரியப்படுத்துகிறது…

பிறகு Try it out இல் நீங்களே ஒரு msg அனுப்பி check பண்ணி பாருங்க …

https://www.apkmirror.com/apk/google-inc/reply/reply-1-0-185488908-release/reply-1-0-185488908-android-apk-download/

 

 

 

Article Categories:
Technology

I am sowndar. I am studying UG and I passionate to share something new to others.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *