Feb 24, 2018
862 Views

Mi tv 4 நல்லாயிருக்கா?? அதன் சிறப்பம்சங்கள்

Written by

Xiomi Mi smart tv 4  only 39,999

சிறப்பம்சங்கள் :

நாம் பல  வருடங்களாக  காத்துக்கொண்டிருந்த mi tv 4 வந்துவிட்டது. அதுவும்  வெறும்  39, 999.. அந்த tv நல்லதா அதை வாங்கலாமா ??

வெறும் 39, 999இல்  என்ன  இருக்க போகிறது ??:     

இந்தியாவின்  மிக  குறைந்த  விலையில் இந்த  டிவி நெறய  சிறப்பம்சங்களை  கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாமல் உலகத்துலயே மிகவும் thinnest display edge screen. வெறும் 4. 99mm display. இது  வெறும் 5ருபாய் நாணயம் edge eh  இருக்கிறது.55inch display  உள்ளது .HDR support உள்ளது .Visual மிகவும் துல்லியமாக இருக்கிறது

Mi tv 4 வாங்குவது  நல்லதா ??:

மிக குறைந்த விலையில் இவ்வளவு சிறப்பம்சங்கள் கிடைப்பது கடினமே நிச்சயமாக இந்த tv  வாங்கு வது நல்லதே. இதன் ரிமோட் வெறும் 11buttom mattumea உள்ளது.மிகவும் சுலபமான முறையில் கையாளும் வகையில் அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.        4k display thaeatre effect display.

அதுவும் இல்லாமல் 5 ports இருக்கு 3 ports hdமி iruku 2 usb ports.பிளூடூத் 4.0உள்ளது .wifi supportum உள்ளது.dolby ஆடியோவும் உள்ளது.frameless display. மிகவும் advance என்னவென்றால் ஒரு andriod மொபைல் use பண்ணாவது போலவே மிகவும் சுலபமாக இந்த tv ஐ பயன்படுத்தலாம்.Apps instal செய்து game விளையாடலாம்

Mi tv4 திடீரென கொண்டுவர காரணம் :

Mi  tv 4மொத்தம் பல  companyகளுடன் tie up செய்து இப்டி ஒரு tv ஐ கொண்டுவந்துள்ளனர். Mobile கலீல் மட்டும் வித்தியாசத்தை கொண்டுவந்து கொண்டிருந்த mi இப்போது tv யிலும் புது வித்தியாசத்தை கொண்டுவந்து market இல் தன் நிலையை நிறுத்தி உள்ளது.

 

இது போன்ற பல technolytechnology சம்மந்தமான விசிங்கள் அறிய visit out youtube channel https://youtu.be/ZRJvjndxQow sv tech

Article Categories:
Uncategorized

I am sowndar. I am studying UG and I passionate to share something new to others.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *