Feb 21, 2018
792 Views

WhatsApp payment என்றால் என்ன?? அதை எப்படி பயன்படுத்துவது??

Written by

இனிமேல் வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பலாம்

இனிமேல் வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பலாம்

இப்போது WhatsApp மூலம் பணம் அனுப்பலாம்.புதிய தொழில்நுட்ப த்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.chat மூலமாகவே இனிமேல் பணத்தை அனுப்பலாம்.                                                                                எந்தவொரு messaging appum கொண்டு வராத சிறப்பம்சத்தை WhatsApp கொண்டு வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக WhatsApp புது புது சிறப்பம்சங்கள் கொண்டுவந்துக்கொண்டிருக்கிறது.காரனம் face book  whatsappஐ வாங்கிய தை…  இன்னும் பல தகவல்கள் அறிய…..        Visit  s v tech YouTube channel.                                                    WhatsApp payment எப்படி உபயோகிப்பது

 

WhatsApp payment ஐ நாம் சாதரணமாகவே பயன்படுத்தலாம்.messege ஐ send செய்யும் வழியிலேயே பணத்தை அனுப்ப முடியும்.                                                     இந்த whatsapp payment தற்போது Oreo users மட்டும் தான் பயன்டுபடுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.கூடிய விரைவில் அனைவரும் பயன்படுத்தும் whatsapp payment ஐwhatsapp கொண்டு வரும் என நம்பலாம்.

 

 

Article Categories:
Reviews · Social Media · Technology

I am sowndar. I am studying UG and I passionate to share something new to others.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *